Defence Ministry

img

குடியரசு தின விழாவில் கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு

குடியரசு தின விழாவில் கேரளா மாநிலத்தின் அலங்கார ஊர்தி, பேரணியில் பங்கேற்பதற்கான கோரிக்கை தொடர்ந்து 2வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.